Wednesday, 14 November 2012

முதல் வரி .....


இரு இதழ்களுடன் ஒற்றை ரோஜா ,
உன் உதடுகள் .


இறகுகளுடன் இரு மீன்கள்,
உன் கண்கள்.